Thirumanthiram of Thirumoolar
5ம் தந்திரம் - 16. சாயுச்சியம்
திருச்சிற்றம்பலம்
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1
சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியமனத் தானந்த சத்தியே. 2
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment