Thirumanthiram of Thirumoolar
1ம் தந்திரம் - 14. வானச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
அமுதூறு மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. 1
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும் நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க் கரையில்லை எந்தை கழுமணி யாறே. 2
No comments:
Post a Comment