Thirumanthiram of Thirumoolar
பாயிரம் - 08. குரு மட வரலாறு
திருச்சிற்றம்பலம்
வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1
கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் புலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2
No comments:
Post a Comment