Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 15. போசன விதி
திருச்சிற்றம்பலம்
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1
அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2
No comments:
Post a Comment