Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 30. பசு
திருச்சிற்றம்பலம்
கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1
கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2
No comments:
Post a Comment