Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 09. முக்குண நிர்க்குணம்
திருச்சிற்றம்பலம்
சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 1
No comments:
Post a Comment